கன்னி : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
13 நவ 2025

கன்னி: வெற்றி
கன்னி
அஸ்தம்: திட்டமிட்டு செயல்பட்டு இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். வரவு செலவில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சித்திரை
1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரிகள்
சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். புதிய முயற்சி இன்று வேண்டாம்.



