Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சுகம்

முந்தய நாட்களின் ராசி

05 நவ 2025

கன்னி: சுகம்

கன்னி:
உத்திரம் 2,3,4: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

அஸ்தம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் பின்னடைவும் மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை தேவை. 

சித்திரை 1,2: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். வாகனப் பயணம், இயந்திரப் பணியில் விழிப்புணர்வு தேவை. 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us