Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

30 அக் 2025

கன்னி: சாந்தம்

கன்னி:

உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

அஸ்தம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

சித்திரை 1,2: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us