Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சலனம்

முந்தய நாட்களின் ராசி

26 அக் 2025

கன்னி: சலனம்

கன்னி:

உத்திரம் 2,3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். தாய்வழி உறவினரால் அனுகூலம் உண்டாகும். 

அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

சித்திரை 1,2: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us