Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : அமைதி

முந்தய நாட்களின் ராசி

24 அக் 2025

கன்னி: அமைதி

கன்னி:

உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். லாப குருவால் எதிர்பார்த்த வரவு வரும். 

அஸ்தம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். 

சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us