Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : விருத்தி

முந்தய நாட்களின் ராசி

21 அக் 2025

கன்னி: விருத்தி

கன்னி:

உத்திரம் 2,3,4: யோகமான நாள். வருமானத்தை அதிகரிக்கும் முயற்சி வெற்றியாகும்.

அஸ்தம்: இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். 

சித்திரை 1,2: நிதானமாக செயல்படுவதால் ஆதாயம் கூடும். பணியிடத்தில் வாக்குவாதம் வேண்டாம். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us