கன்னி : ஊக்கம்
முந்தய நாட்களின் ராசி
18 அக் 2025

கன்னி: ஊக்கம்
கன்னி:
உத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். திடீரென்று வெளியூர் பயணம் ஏற்படும்.
அஸ்தம்: மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும்.
சித்திரை 1,2: பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். புதிய முதலீடு செய்வதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும்.



