கன்னி : தனம்
முந்தய நாட்களின் ராசி
15 அக் 2025

கன்னி: தனம்
கன்னி:
உத்திரம் 2,3,4: வருவாயால் வளம் காணும் நாள். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.
அஸ்தம்: எடுத்த வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். மனச்சங்கடத்தில் இருந்து விடுபடுவீர். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.



