கன்னி : பக்தி
முந்தய நாட்களின் ராசி
07 அக் 2025

கன்னி: பக்தி
கன்னி:
உத்திரம் 2,3,4: நண்பர்கள் ஒத்துழைப்புடன் வேலையை நடத்தி லாபம் அடைவீர். வெளியூர் பயணத்தால் உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள்.
அஸ்தம்: கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.



