Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சிக்கல்

முந்தய நாட்களின் ராசி

06 அக் 2025

கன்னி: சிக்கல்

கன்னி:

உத்திரம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். மனதில் தெளிவு பிறக்கும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.

அஸ்தம்: நினைத்ததை சாதிப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். நண்பர்களால் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.

சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்படுவீர். கூட்டுத்தொழிலில் கவனம் அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் உதவி கேட்டு வருவர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us