Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : நலம்

முந்தய நாட்களின் ராசி

02 அக் 2025

கன்னி: நலம்

கன்னி:

உத்திரம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வெளியூர் பயணம் நன்மை தரும். முதலீட்டில் லாபம் கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும்.

அஸ்தம்: குழப்பம் தவிர்த்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். உறவினர் ஆதரவால் வேலை நடக்கும்.

சித்திரை 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவதால் எடுத்த வேலைகளில் லாபம் உண்டாகும். உறவினர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us