Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பக்தி

முந்தய நாட்களின் ராசி

01 அக் 2025

கன்னி: பக்தி

கன்னி:

உத்திரம் 2,3,4: போராடி வெல்ல வேண்டிய நாள். முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும். நினைத்ததை சாதிப்பீர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அஸ்தம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். 

சித்திரை 1,2: தங்களிடம் பணிபுரிவோரிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தினர் ஒத்துழைப்பால் வேலை நடக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us