Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பீடை

முந்தய நாட்களின் ராசி

15 ஜூலை 2025

கன்னி: பீடை

கன்னி:

உத்திரம் 2,3,4: நன்மையான நாள். உங்கள் செயல்களில் இன்று வேகமும் விவேகமும் இருக்கும். 

அஸ்தம்: தடைகளைத்தாண்டி வெற்றி அடைவீர். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். 

சித்திரை 1,2: மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us