Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : நலம்

முந்தய நாட்களின் ராசி

25 ஜூன் 2025

கன்னி: நலம்

 கன்னி: உத்திரம் 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும்.


அஸ்தம்: பணிபுரியும் இடத்தில் திறமைக்கு மதிப்பு உண்டாகும். ஒருசிலர் புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் கவனம் செலுத்துவீர்கள்.

சித்திரை 1,2: உங்கள் முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். அந்நியர் உதவியால் உங்கள் விருப்பம் நிறைவேறும். வருமானத் தடை விலகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us