Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : போட்டி

முந்தய நாட்களின் ராசி

19 ஜூன் 2025

கன்னி: போட்டி

கன்னி: உத்திரம் 2,3,4: நன்மையான நாள். நிதானித்து செயல்படுவதால் வேலை எதிர்பார்த்தபடி நடக்கும். முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் செயல் நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும்.சித்திரை 1,2: நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். சிறு வியாபாரிகளுக்கு இன்று வருமானம் உயரும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us