Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : எதிர்ப்பு

முந்தய நாட்களின் ராசி

13 ஜூன் 2025

கன்னி: எதிர்ப்பு

கன்னி : உத்திரம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். குடும்பத்திற்காக சேமிப்பை ஏற்படுத்துவீர்.அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் லாபம் உண்டாகும். கடன்களை அடைப்பீர்.சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us