Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பாசம்

முந்தய நாட்களின் ராசி

08 ஜூன் 2025

கன்னி: பாசம்

கன்னி: உத்திரம் 2,3,4: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.அஸ்தம்: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வந்திணைவர். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சித்திரை 1,2: கடனாக கொடுத்திருந்த பணம் வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us