Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

02 ஜூன் 2025

கன்னி: ஆர்வம்

கன்னி: உத்திரம் 2,3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அஸ்தம்: திட்டமிட்டு செயல்பட்டு இழுபறியாக இருந்த ஒரு வேலையை முடிவிற்கு கொண்டு வருவீர். சித்திரை 1,2: வியாபாரிகள் சூழ்நிலை அறிந்து கொள்முதல் செய்வது நன்மையாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us