Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சாதனை

முந்தய நாட்களின் ராசி

28 மே 2025

கன்னி: சாதனை

கன்னி: உத்திரம் 2,3,4: பெரியோர் உதவியால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நேற்று இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.அஸ்தம்: கனவு நனவாகும். நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை அடைவீர். எதிர்பார்த்த வருமானம் வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.சித்திரை 1,2: கடுமையாக முயற்சி செய்தும் நிறைவேறாமல் இருந்த வேலை முடியும். எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் அக்கறை கூடும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us