Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : அசதி

முந்தய நாட்களின் ராசி

24 மே 2025

கன்னி: அசதி

கன்னி: உத்திரம் 2,3,4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் விரும்பாத செயல் இன்று நடக்கலாம். அனைத்திலும் விழிப்புணர்வு தேவை.அஸ்தம்: திடீரென்று நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனக்குழப்பம் உண்டாகும். வாகனப் பயணத்தில் நிதானம் தேவை.சித்திரை 1,2: தொழிலில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us