Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

04 மே 2025

கன்னி: களிப்பு

கன்னி: உத்திரம் 2,3,4: வருவாயால் வளம் காணும் நாள். செயல்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். அஸ்தம்: எடுத்த வேலை வெற்றியாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சங்கடத்தில் இருந்து விடுபடுவீர்.சித்திரை 1,2: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us