கன்னி : சினம்
முந்தய நாட்களின் ராசி
03 மே 2025

கன்னி: சினம்
கன்னி: உத்திரம் 2,3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். அஸ்தம்: நண்பர்கள் உதவியால் இன்று உங்கள் செயலில் ஆதாயம் அடைவீர். பொருளாதார நிலை உயரும்.சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். பழைய கடன்கள் வசூலாகும்.


