கன்னி : பயம்
முந்தய நாட்களின் ராசி
12 ஏப் 2025

கன்னி: பயம்
கன்னி: உத்திரம் 2,3,4: மனதில் இருந்த குழப்பம் விலகும். உறவினர்கள் மத்தியில் உங்கள் நிலை உயரும். அஸ்தம்: அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் கிடைக்கும். குடும்பத்தினர் தேவையறிந்து நிறைவு செய்வீர். சித்திரை 1,2: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.


