Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

09 ஏப் 2025

கன்னி: வெற்றி

கன்னி: உத்திரம் 2,3,4: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். அஸ்தம்: வரவு செலவில் நிதானமுடன் செயல்படுவது அவசியம். வாகனம் செலவை ஏற்படுத்தும்.சித்திரை 1,2: போட்டியாளரால் நெருக்கடி அதிகரிக்கும். கையிருப்பு கரையும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us