Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : கவனம்

முந்தய நாட்களின் ராசி

08 ஏப் 2025

கன்னி: கவனம்

கன்னி: உத்திரம் 2,3,4: மகிழ்ச்சி அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலைகளை முடிப்பீர்.அஸ்தம்: உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். செயல்களில் லாபம் கூடும். அதன்பின் செலவு அதிகரிக்கும்.சித்திரை 1,2: சிந்தித்து செயல்பட்டு முயற்சியில் ஆதாயம் காண்பீர். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் இணைவர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us