கன்னி : சுபம்
முந்தய நாட்களின் ராசி
03 ஏப் 2025

கன்னி: சுபம்
கன்னி: உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்.அஸ்தம்: திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சித்திரை 1,2: உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.


