Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : லாபம்

முந்தய நாட்களின் ராசி

02 ஏப் 2025

கன்னி: லாபம்

கன்னி: உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர். அஸ்தம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். பிறரை அனுசரித்துச் செல்வதால் ஆதாயம் கூடும். சித்திரை 1,2: பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த ஒரு பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us