Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : நன்மை

முந்தய நாட்களின் ராசி

24 மார் 2025

கன்னி: நன்மை

கன்னி: உத்திரம் 2,3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடைகளைக் கண்டறிந்து சரிசெய்வீர். வருமானம் அதிகரிக்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். சித்திரை 1,2: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us