Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பணிவு

முந்தய நாட்களின் ராசி

20 மார் 2025

கன்னி: பணிவு

கன்னி: உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வேலையில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். வருமானம் அதிகரிக்கும்.சித்திரை 1,2: வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் பணி புரிபவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us