Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சுகம்

முந்தய நாட்களின் ராசி

19 மார் 2025

கன்னி: சுகம்

கன்னி: உத்திரம் 2,3,4: சிரமங்கள் விலகும் நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் ஈடுபடும் செயல் லாபமாகும்.அஸ்தம்: குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். கண் சிகிச்சைக்காக ஒரு சிலர் மருத்துவரை சந்திப்பீர்.சித்திரை 1,2: போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us