Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : நட்பு

முந்தய நாட்களின் ராசி

14 மார் 2025

கன்னி: நட்பு

கன்னி: உத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனம் செலுத்துவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். மாலையில் நிலைமை சாதகமாகும்.அஸ்தம்: மனக்குழப்பம் உண்டாகும். பண விவகாரத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us