Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சினம்

முந்தய நாட்களின் ராசி

11 மார் 2025

கன்னி: சினம்

கன்னி: உத்திரம் 2,3,4: யோகமான நாள். வியாபாரத்தில் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரியோர் ஆதரவால் பிரச்னை தீரும்.அஸ்தம்: உங்கள் நம்பிக்கை வெற்றியாகும். மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடல்நிலை சீராகும்.சித்திரை 1,2: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணம் வசூலாகும். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us