கன்னி : அன்பு
முந்தய நாட்களின் ராசி
18 பிப் 2025

கன்னி: அன்பு
கன்னி: உத்திரம் 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த பணம் வரும்.அஸ்தம்: உங்கள் முயற்சியில் முன்னேற்றம் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.சித்திரை 1,2: அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். வரவு செலவில் விழிப்பாக இருப்பது நல்லது.


