Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சிக்கல்

முந்தய நாட்களின் ராசி

13 பிப் 2025

கன்னி: சிக்கல்

கன்னி: உத்திரம் 2,3,4: எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் தடை ஏற்படும். திடீர் செலவு தோன்றும். எதிலும் பதட்டமின்றி செயல்படுவது நல்லது.அஸ்தம்: நீங்கள் நினைப்பதும் நடப்பது வேறாக இருக்கும். பிறரை நம்பி எந்தவொரு வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வாகனம் பழுதாகி திடீர் செலவினை ஏற்படுத்தும். வரவு செலவில் கவனம் தேவை.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us