கன்னி : பெருமை
முந்தய நாட்களின் ராசி
01 பிப் 2025

கன்னி: பெருமை
கன்னி: உத்திரம் 2,3,4: நன்மையான நாள். செயல்களில் வேகமும் விவேகமும் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வருமானம் உயரும்.அஸ்தம்: தடைகளைத்தாண்டி வெற்றி பெறுவீர். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். வரவேண்டிய பணம் வரும்.சித்திரை 1,2: பணிபுரியும் இடத்தில் மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அதிரடியாக செயல்பட்டு லாபம் காண்பீர். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.


