Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : தாமதம்

முந்தய நாட்களின் ராசி

31 ஜூலை 2024

கன்னி: தாமதம்

கன்னி: உத்திரம் 2,3,4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்.அஸ்தம்: உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும். வியாபாரத்தில் நெருக்கடி அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது நல்லதுசித்திரை 1,2: பணவரவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்களுக்கு இருந்த பிரச்னை விலகும். புதிய முயற்சியில் வெற்றி அடைவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us