Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

18 ஜூலை 2024

கன்னி: இன்பம்

கன்னி: உத்திரம் 2,3,4: தடைகளைத்தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர். சகோதரர் வழியில் அனுகூலம் உண்டாகும்.அஸ்தம்: வியாபாரத்தில் சிறு தடை தோன்றும். பணியாளர்களால் சங்கடம் தோன்றும். வேலைகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.சித்திரை 1,2: தொழிலில் போட்டியாக இருந்தவர் விலகிச் செல்வர். உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us