Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பக்தி

முந்தய நாட்களின் ராசி

09 ஜூலை 2024

கன்னி: பக்தி

கன்னி: உத்திரம் 2,3,4: வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.அஸ்தம்: தொழிலில் இருந்த தடை விலகும். இழுபறியான ஒரு வேலை முடிவிற்கு வரும். லாபம் அதிகரிக்கும்.சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். காணாமல் போன பொருள் கிடைக்கும். திட்டமிட்ட வேலை தாமதமாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us