கன்னி : ஜெயம்
முந்தய நாட்களின் ராசி
05 ஜூலை 2024

கன்னி: ஜெயம்
கன்னி: உத்திரம் 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தை விரிவு செய்வது பற்றி சிந்திப்பீர்.அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர். விற்பனை அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.சித்திரை 1,2: உங்கள் அணுகுமுறையால் ஒரு முயற்சி லாபமாகும். நீண்டநாள் கனவு இன்று நனவாகும்.


