Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சாதனை

முந்தய நாட்களின் ராசி

17 ஜூன் 2024

கன்னி: சாதனை

கன்னி: உத்திரம் 2,3,4: குழப்பம் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வருமானம் அதிகரிக்கும்.
அஸ்தம்: வராமல் இழுபறியாக இருந்த பணம் வந்துசேரும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் தோன்றும்.
சித்திரை 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். குடும்பத்தினர் ஆதரவால் உங்கள் செயல் லாபமாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us