Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

14 ஜூன் 2024

கன்னி: வெற்றி

கன்னி: உத்திரம் 2,3,4: வீண் செலவுகளால் நெருக்கடி உண்டாகும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.
அஸ்தம்: நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர். விருப்பம் நிறைவேறும்.
சித்திரை 1,2: எதிர்பாராத செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us