Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : உதவி

முந்தய நாட்களின் ராசி

03 ஜூன் 2024

கன்னி: உதவி

கன்னி: உத்திரம் 2,3,4: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். உங்கள் முயற்சியில் சங்கடம் தோன்றும். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும்.
அஸ்தம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் செயல்களில் லாபம் காண்பீர்.
சித்திரை 1,2: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். தெளிவாக செயல்படுவதால் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us