Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பாசம்

முந்தய நாட்களின் ராசி

02 ஜூன் 2024

கன்னி: பாசம்

கன்னி: உத்திரம் 2,3,4: முயற்சியால் லாபம் காணுவீர்கள். நண்பர் ஒத்துழைப்புடன் வேலையை நடத்தி லாபம் அடைவீர்கள்.
அஸ்தம்: அனுசரித்துச் சென்று வியாபாரத்தில் லாபம் காண வேண்டிய நாள். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
சித்திரை 1,2: கோயில் வழிபாட்டால் அமைதி காணும் நாள். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us