Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : இரக்கம்

முந்தய நாட்களின் ராசி

12 மே 2024

கன்னி: இரக்கம்

கன்னி: உத்திரம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும். சுயதொழில் செய்து வருபவர் வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர்.
அஸ்தம்: உங்கள் முயற்சி இன்று லாபத்தை உண்டாக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும்.
சித்திரை 1,2: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். விருப்பம் எளிதாக பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us