Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : புகழ்

முந்தய நாட்களின் ராசி

04 மே 2024

கன்னி: புகழ்

கன்னி: உத்திரம் 2,3,4: உடல் நிலையில் உண்டான பாதிப்பு விலகும். முயற்சி வெற்றியாகும். உங்கள் செயல் லாபமாகும்.
அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். கவனமுடன் செயல்பட்டுவீர்கள்.
சித்திரை 1,2: ஆரோக்கியம் சீராகும். எதிரிகளின் தொல்லை விலகும். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us