Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சிக்கல்

முந்தய நாட்களின் ராசி

16 ஏப் 2024

கன்னி: சிக்கல்

கன்னி: உத்திரம் 2,3,4: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.
அஸ்தம்: வராமல் இருந்த பணம் வரும். பொருளாதார சங்கடம் தீரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
சித்திரை 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். விற்பனை அதிகரிக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us