Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : கவலை

முந்தய நாட்களின் ராசி

12 ஏப் 2024

கன்னி: கவலை

கன்னி: உத்திரம் 2,3,4: பழைய அனுபவம் கை கொடுக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.
அஸ்தம்: கேட்ட இடத்தில் இருந்து உதவி வரும். ஒரு சிலருக்கு வேலை குறித்த தகவல் வரும்.
சித்திரை 1,2: பழைய பாக்கி வசூலாகும். குடும்ப நெருக்கடி விலகும். திட்டமிட்ட வேலையை ஒத்தி வைப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us