Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : அமைதி

முந்தய நாட்களின் ராசி

10 ஏப் 2024

கன்னி: அமைதி

கன்னி: உத்திரம் 2,3,4: தொழிலில் கவனம் தேவை. மற்றவரை நம்பி எந்த பொறுப்பும் ஒப்படைக்க வேண்டாம்.
அஸ்தம்: எதிர்பார்த்த செயல்களில் பின்னடைவும் மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும்.
சித்திரை 1,2: மறைமுக தொல்லை விலகும். புதிய முயற்சி எதுவும் வேண்டாம். நிதானிப்பது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us