Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : ஆசை

முந்தய நாட்களின் ராசி

05 ஏப் 2024

கன்னி: ஆசை

கன்னி: உத்திரம் 2,3,4: எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் அகலும். உங்கள் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
அஸ்தம்: உடல்நிலை சீராகும். மற்றவரின் மனதைப் புரிந்து செயல்படுவீர். எதிர்பார்த்த வரவு வரும்.
சித்திரை 1,2: தடைகளைக் கண்டறிந்து விலக்குவீர். தொழில் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us