Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : நலம்

முந்தய நாட்களின் ராசி

04 ஏப் 2024

கன்னி: நலம்

கன்னி: உத்திரம் 2,3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர் என்றாலும் எதிர்பார்த்த வரவில் இழுபறி ஏற்படும்.
அஸ்தம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
சித்திரை 1,2: தேவையற்ற செலவு உண்டாகும். குடும்பத்தில் ஒருவரின் விருப்பம் நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us